Sreekumar feat. K. S. Chithra - Karisal Tarisal (From "Taj Mahal") Lyrics

Lyrics Karisal Tarisal (From "Taj Mahal") - K. S. Chithra , Sreekumar




கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
உசுர கடந்து மனசும் குதிக்க
வரவா ஊரும் அடங்க
நாலு தெருவும் தொறந்து கெடக்க
நாயும் நரியும் முழிச்சு கெடக்க
முடியுமா என்ன நெருங்க
ஊரு மலை எல்லாம் கோலி விளையாடி வருவேன்
கோழி ஒறங்க கண்ணுபடுமிண்டு
காத்துரூவம் கொண்டு
வருவேன் நிலவு மயங்க
கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க
ஆன் ஹான் ஆன் ஹான் ஆகான்...
ஏ மச்சக்கண்ணியே
ஆன் ஹான் ஆன் ஹான் ஆகான்...
ஏ மச்சக்கண்ணியே
ன னா ன னா நானா...
ஏ மச்சக்கண்ணியே
ஏ மச்சக்கண்ணியே...
என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்
என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்
ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு
எல்லா நெசம் இனி நீயே என் வசம்
நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா
ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான்
கூரை பிரிக்கிறதோ.ஓ
கூரை பிரிச்சபடி
மேல அழைக்கிறதோ ஓஹ்...
நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா
ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ ஓஹ்...
மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு
அது நழுவி வாயில் விழுந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு...
சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு...
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு




Sreekumar feat. K. S. Chithra - Music Director's Choice - Evergreen Moods of Love




Attention! Feel free to leave feedback.