A. R. Rahman - Sotta Sotta (From "Taj Mahal") Lyrics

Lyrics Sotta Sotta (From "Taj Mahal") - Sujatha




அடி நீயெங்கே... அடி நீயெங்கே...
நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானா
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானா
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளங்கொட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே... அடி நீயிங்கே...
நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் ஆளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித்
தன் சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித்
தன் சொந்தச்சேலை தருவானே
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளங்கொட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயெங்கே... அடி நீயெங்கே...
உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க
நானும் உனக்குள் புதையலெடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று
அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்ல வா
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளங்கொட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயெங்கே... அடி நீயெங்கே...
நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித்
தன் சொந்தச்சேலை தருவானே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க
அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித்
தன் சொந்தச்சேலை தருவானே



Writer(s): harris jayaraj, yuvan shankar raja, a. r. rahman



Attention! Feel free to leave feedback.