A. R. Rahman - Kaadhal yogi (From "Thaalam") Lyrics

Lyrics Kaadhal yogi (From "Thaalam") - T.L.Maharajan feat. Swarnalatha



காதல் எனும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்து
ஞானம் தருவது காதல் தான்!
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்!
ஒரு காதல் வந்தாள் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி ...
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹே காதல் யோகி காதல் யோகி ...
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலைகொடுத்தாய்
நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலைகொடுத்தாய்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்
அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்!
ஒரு காதல் வந்தாள் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
இவன் யோகி ஆனதும் ஏனோ
இவன் யோகி ஆனதும் ஏனோ
அதை இன்று உரைதிடுவானோ
இல்லை நின்று விழுங்கிடுவானோ!
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிரிகினிலே
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிரிகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே!
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
யோகி யோகி யோகி
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
யோகி யோகி யோகி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஓ... காதலில் சொந்தங்கள் வளர்த்தேன்
பந்தம் அறுத்தேன்
ஓ. ய் நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்!
மனம் தொலைந்தும்
காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ. ஓ. மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ. மனம் திறந்ததும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை!
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே!
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...
ஹே காதல் யோகி ... ஹே காதல் யோகி
யோகி யோகி யோகி
ஹே காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
நான் காதல் யோகி யோகி காதல் யோகி யோகி
காதல் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி
ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...
ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...
ஹோய் ஹோய்... ஹோய் ஹோய்...



Writer(s): a. r. rahman


A. R. Rahman - Hits of A.R.Rahman - Isai Saral
Album Hits of A.R.Rahman - Isai Saral
date of release
29-12-2013



Attention! Feel free to leave feedback.