Vijay Prakash - Govinda Lyrics

Lyrics Govinda - Vijay Prakash




கோவிந்தா கோவிந்தா
சென்னையில புதுப் பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ
கோவிந்தா கோவிந்தா
சென்னையில புதுப் பொண்ணு
சிரிக்கிறா மொறக்கிறா
ஆயிரத்தில் இவ ஒன்னு
Daddy, mummy என்ன பேறு இவளுக்கு வச்சாங்க?
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு பேர வப்பேங்க
கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல
கூட வந்து ஓட்டிகிட்ட தொல்ல
கழட்டி விடவும் மனசே இல்ல
என்ன கொடுமையடா?
காஞ்சு போன மொளகா உள்ள
கொட்டிக் கிடக்கும் விதையப்போல
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
வெயிலோடு மழையும்தான்
ஒன்று சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப் பயணம்
சென்று முடிவது எங்கேயோ?
அடடா daddy, mummy என்ன பேறு இவனுக்கு வெச்சாங்க?
என்ன என்ன என்ன கேட்டா சுமதாங்கினு பேறு வப்பேங்க
கப்பல் வாங்க வந்திருப்பாளோ?
செப்பல் வாங்க வந்திருப்பாளோ?
உசுர வாங்க வந்திருப்பாளோ?
ஒன்னும் புரியலயே
Trailer போல முடிந்திடுவாலோ?
Train'a போல நீண்டிடுவாலோ?
எப்ப இவன இவ விடுவாளோ? ஒன்னும் தெரியலயே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேட்டு ஆளக் கொல்றாலே
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்
கோவிந்தா...
கோவிந்தா கோவிந்தா
சென்னையில புதுப் பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒன்னு
கோவிந்தா
கோவிந்தா



Writer(s): Na. Muthukumar, C. Sathya


Attention! Feel free to leave feedback.