Yuvan Shankar Raja feat. Priya Jerson - Mazhai Megam Lyrics

Lyrics Mazhai Megam - Yuvan Shankar Raja , Priya Jerson




மழை மேகம் நீயடா
உன் தேசம் நானடா
மடி மேலே சேர்கிறாய்
நீ தூறலா
புல்லாங்குழல் நானடா
புயல் போலவே நீயடா
இசையே இசையாய்
இசைவேனடா
மோகம் நான் கொண்டாலுமே
தாகம் நீ எந்நாளுமே
தேடும் விரல்கள்
உன் மேனி தான்
அது போதுமே போதுமே
இதழ் சேரும் நேரமே
உண்டாகும் தீயில் காயவா
உன் மீது தேனாய் உருகவா
இது நீளுமே நீளுமே
உறங்காமலே போகுமே
நாம் காதல் செய்வோம் இரவெல்லாம்
உன் தேகம் தா
அசைந்தால் இசைந்தால் களிப்பேனே
அசையும் விசையில் துடிப்பேனே
படர்ந்தால் தொடர்ந்தால் களைப்பேனே
இதழ் வேர்க்கும் பூவடி
தொடர்ந்திடும் முத்தங்கள்
பறந்திடும் பித்தங்கள்
குளிர்ந்திடும் தீ
நீ தா மேனி
இதழ் வழி குற்றங்கள்
இலக்கண மிச்சங்கள்
புரிவோம் இனிதான் நாமே
ஹேய்... அது போதுமே போதுமே
இதழ் சேரும் நேரமே
உண்டாகும் தீயில் காயவா
உன் மீது நானும் படரவா
இது நீளுமே நீளுமே
உறங்காமலே போகுமே
நாம் காதல் செய்வோம் இரவெல்லாம்
என்னோடு நீ வா...



Writer(s): yuvan shankar raja


Attention! Feel free to leave feedback.