Anirudh Ravichander, Antony Dassan, Manasi & Anita - Kattikida paroles de chanson

paroles de chanson Kattikida - Anirudh Ravichander, Antony Dassan, Manasi & Anita




கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பார்க்கணும் டி
கத்துகடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி
கத்துக்கடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே
நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடீ
உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கே வந்தேன் நானே
ஒதுங்கி போட தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்ட அங்க இங்க வெட்டி வைப்பெனெ
அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி
கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் நானே அடியே
தாரம் ஆதாரம் ஆக போறேன் சேதாரமா நீ வா
ஆக்க பொருத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா
வாடி என் ஜோடி நீ தானடி ஒரசி பாத்துக்கலாம்
வாரேன் சம்சாரம் ஆனா பின்னே பசியா தீத்துக்கலாம்
அடி பித்தனானேன் உன்னாலே
சித்திரமே என்ன கொல்லாம கொல்லூறியே
நான் தினுசாக பொறந்தேனே
உனக்காக வாழ்ந்தேனே அள்ளாம அள்ளூரியே
ஒதுங்கி போட தள்ளி நான் முள் ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டு புட்டாஅங்க இங்க வெட்டி வைப்பெனெ
அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி
கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போடா பின்னே ஆசைக்கென்ன வெளியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடீ
உன் சன்னதி தேடி தானே அடி ஊதி இங்கு வந்தேன் நானே
ஒதுங்கி போட தள்ளி நான் முள் ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டு புட்டாஅங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட



Writer(s): Anirudh Ravichander, Anthony Dassan



Attention! N'hésitez pas à laisser des commentaires.