paroles de chanson
உன்
வினை
உன்னை
துறத்தி
துறத்தி
தொடருமே
தன்
வினை
தன்னை
அழுத்தி
அழுத்தி
அமுக்குமே
நேற்று
நீ
செய்த
பாவங்கள்
அனைத்துமே
தேடியே
வந்து
உன்னை
ஒரு
நாள்
கொழுத்துமே
எளிய
எளிய
உயிரை
ஒரு
வளிய
ஒருவன்
எடுத்தால்
நினைத்திடாத
ஒரு
நாள்
உன்னை
எவனோ
ஒருவன்
முடிப்பான்
நேற்று
செய்த
தவறை
நீ
மேலும்
மேலும்
செய்தால்
மேலே
உள்ள
அவனோ
உன்னை
கீழே
மிதித்து
மிதித்து
கொல்வான்
வா
நான்
வரவா
வரவா
உன்ன
தொறத்தி
வரவா
நீ
வெதச்ச
வலிய
உனக்கு
திருப்பி
தரவா
நான்
வரவா
வரவா
உன்ன
தொறத்தி
வரவா
நீ
வெதச்ச
வலிய
உனக்கு
திருப்பி
தரவா
நான்
வரவா
வரவா
உன்ன
தொறத்தி
வரவா
நீ
வெதச்ச
வலிய
உனக்கு
திருப்பி
தரவா
நான்
வரவா
வரவா
உன்ன
தொறத்தி
வரவா
நீ
வெதச்ச
வலிய
உனக்கு
திருப்பி
தரவா
நல்லவன்,
இங்க
எவன்டா
எவன்டா
நல்லவன்
நல்லவன்,
போல
நடிக்க
தெரிஞ்சா
நல்லவன்
கெட்டவன்,
இங்க
எவன்டா
எவன்டா
கெட்டவன்
நல்லவன்
போல
நடிக்க
கோட்ட
உட்டவன்
உன்ன
வெரட்டி
புடிக்கவா?
வா!
தேடி
அடிக்கவா?
அட்ரா!
கைய
முறுக்கவா?
புடி!
கதைய
முடிக்கவா?
புட்ரா
அவள!
உன்
திமிர
அடக்கவா?
டேய்!
அதை
திரும்ப
கொடுக்கவா?
குட்ரா!
உன்
எதிரே
நடக்கவா?
இல்ல
நின்னு
முறைக்கவா?
ஆடிய
ஆட்டம்
நிக்கப்
போகுதே
ஓடிய
ஓட்டம்
நிக்க
போகுதே
நீ
ஆடிய
ஆட்டம்
நிக்கப்
போகுதே
ஓடிய
ஓட்டம்
நிக்க
போகுதே
ஆடிய
ஆட்டம்
நிக்கப்
போகுதே
ஓடிய
ஓட்டம்
நிக்க
போகுதே
நீ
ஆடிய
ஆட்டம்
நிக்கப்
போகுதே
ஓடிய
ஓட்டம்
நிக்க
போகுதே
வா
நான்
வரவா
வரவா
உன்ன
தொறத்தி
வரவா
நீ
வெதச்ச
வலிய
உனக்கு
திருப்பி
தரவா
நான்
வரவா
வரவா
உன்ன
தொறத்தி
வரவா
நீ
வெதச்ச
வலிய
உனக்கு
திருப்பி
தரவா
நான்
வரவா
வரவா
உன்ன
தொறத்தி
வரவா
நீ
வெதச்ச
வலிய
உனக்கு
திருப்பி
தரவா
நான்
வரவா
வரவா
உன்ன
தொறத்தி
வரவா
நீ
வெதச்ச
வலிய
உனக்கு
திருப்பி
தரவா
வா!
அட்ரா!
முறுக்கே!
புட்ரா
அவள!
டேய்!
குட்ரா!
Attention! N'hésitez pas à laisser des commentaires.