paroles de chanson Anbendru Mazhaieley Agilangal - Anuradha Sriram
அன்பென்ற
மழையிலே
அகிலங்கள்
நனையவே
அதிரூபன்
தோன்றினானே
வைக்கோலின்
மேலொரு
வைரமாய்
வைரமாய்
வந்தவன்
மின்னினானே
விண்மீங்கள்
கண்பார்க்க
சூரியன்
தோன்றுமோ
புகழ்மைந்தன்
தோன்றினானே
கண்ணீரின்
காயத்தை
சென்னீரில்
ஆற்றவே
சிசுபாலன்
தோன்றினானே
அன்பென்ற
மழையிலே
அகிலங்கள்
நனையவே
அதிரூபன்
தோன்றினானே
(அதிரூபன்
தோன்றினானே)
போர்கொண்ட
பூமியில்
பூக்காடு
காணவே
புகழ்மைந்தன்
தோன்றினானே
(புகழ்மைந்தன்
தோன்றினானே)
கல்வாரி
மலையிலே
கல்லொன்று
பூக்கவும்
கருணைமகன்
தோன்றினானே
நூற்றாண்டு
இரவினை
நொடியோடு
போக்கிடும்
ஒளியாகத்
தோன்றினானே
இரும்பான
நெஞ்சிலும்
ஈரங்கள்
கசியவே
இறைபாலன்
தோன்றினானே
முட்காடு
எங்கிலும்
பூக்காடு
பூக்கவே
புவிராஜன்
தோன்றினானே
அன்பென்ற
மழையிலே
அகிலங்கள்
நனையவே
அதிரூபன்
தோன்றினானே(அதிரூபன்
தோன்றினானே)
வைக்கோலின்
மேலொரு
வைரமாய்
வைரமாய்
வந்தவன்
மின்னினானே(வந்தவன்
மின்னினானே)
அன்பென்ற
மழையிலே
அகிலங்கள்
நனையவே
அதிரூபன்
தோன்றினானே(அதிரூபன்
தோன்றினானே)
வைக்கோலின்
மேலொரு
வைரமாய்
வைரமாய்
வந்தவன்
மின்னினானே(வந்தவன்
மின்னினானே)
Attention! N'hésitez pas à laisser des commentaires.