Arunraja Kamaraj feat. Diwakar - Orey Vaanam Oru Thalaithan paroles de chanson

paroles de chanson Orey Vaanam Oru Thalaithan - Diwakar , Arunraja Kamaraj



ஏ...
ஏ...
ஏ...
ஒரே வானம் ஒரு தல தான்
பூமி எல்லாம் அவர் அல தன்
மூச்சும் பேச்சும் தளபதி தான்
நெஞ்ச ஆளும் அதிபதி தான்
உண்மை மாறாத பொய்மை போடாத
ஆண்மை எங்காளு டா
இளமை மாறாத இனிமை தீராத
அருமை எங்காளு டா
டேய் ஆடு டேய்
நம்ம ஆளு பேர சொல்லிகிட்டு
டேய் ஆடு டேய்
நம்ம ஆளு போல துள்ளிகித்து
ஒரே வானம் ஒரு தல தான்
வெள்ள நேரத்துல எரிமல தான்
ஹேய் மூச்சும் பேச்சும் தளபதி தான்
ஆட்டம் போட்ட அதிரடி தான்
Bike'uல ஒக்கரோ சோரோ இவருதான்
ஹேய் mike'u பின்னாலும் hero இவருதாண்
ஹே bike'uல ஓக்கரோ சோரோ இவருதான்
ஹேய் mike'u பின்னாலும் hero இவருதாண்
Twitter, Facebook, YouTube
Trend இவங்கதான்...
விளம்பரம் தேவ இல்ல
ரசிகர் மன்றம் கூட இல்ல
ஆனாலும் தல பின்னால் கூட்டம் பாருடா
ரசிகனுக்கு ஒன்னு இன்ன
வந்து நிப்பார் எங்க அண்ணா
அவரப்பொல் யாரு கண்ணா
நீயு காட்டு டா
Title சொல்லாமலே
ஊரு பூற தீ பிடிக்கும்
First look'u வித்ததுமே
எதிரி கெல்ல ஆப் அடிக்கும்
நூறு கோடி எல்லாம் எங்களுக்கு சாத்துகொடி
Teaser வந்துசின record எல்லாம் தவுடுபுடி
மொத நாள் முதல் காட்சி
அதுதான் எங்க சாட்சி
இனிமே எங்க ஆட்சி தான்...
டேய் ஆடு டேய்
நம்ம ஆளு போல துள்ளிகித்து
டேய் ஆடு டேய்
நம்ம ஆளு பேர சொல்லிகிட்டு
Everybody come and check'ய
கலத்துல சுக்குவோம்
We are the soldier of the தல தளபதி king'uமா
நம்ம wood kollywood
அத்தரதர காட்டு இது internet'ல fight'u
கால மால night'u அட நாங்க தான weight
Weight weight weight weight weight weight weight டா
காட்டு காட்டு காட்டு வாரு
தளபதியின் action பாரு
ஜாக்கி சான்னு கூட அந்த mass'u இல்ல டா
ஓ... ஓ... coatsuit'a மாட்டிகிட்டு
நடந்து வரும் தலய பாரு
James bond'u கூட அந்த காசு இல்ல டா
Google, google'லுனு எங்க ஆளு எரி வந்தா
Google share எல்லா market'uல jump அடிக்கும்
ஆளும தோலுமானு எங்க ஆளு ஏரங்கி வந்தா
பட்டி city எல்லாம் ஒன்ன செந்து கூத்தடிக்கும்
இதயம் பொண்ணுக்கு தான்
உடலும் மண்ணுக்கு தான்
உயிரும் தளபதிக்கு தான்...
டேய் ஆடு டேய்
நம்ம ஆளு பேர சொல்லிகிட்டு
டேய் ஆடு டேய்
நம்ம ஆளு போல துள்ளிகித்து
ஒரே வானம் ஒரு தல தான்
பூமி எல்லாம் அவர் அல தன்
மூச்சும் பேச்சும் தளபதி தான்
நெஞ்ச ஆளும் அதிபதி தான்
உண்மை மாறாத பொய்மை போடாத
ஆண்மை எங்காளு டா
ஓ... இளமை மாறாத இனிமை தீராத
அருமை எங்காளு டா



Writer(s): Madhan Karky, Sekar Saibharath


Arunraja Kamaraj feat. Diwakar - The Best Arunraja Kamaraj
Album The Best Arunraja Kamaraj
date de sortie
13-06-2019



Attention! N'hésitez pas à laisser des commentaires.