C. Sathya - Maasama paroles de chanson

paroles de chanson Maasama - C. Sathya




மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா
காதுக்கிடன்தேனே பூவிழிக்கு
கண்ணுறங்கள செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல
கை கொடுக்கல கால் நடக்கல
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல
மாசமா மாசமா ஏங்கித்தவிச்சேன்
மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
ரோட்டுல பாக்கல park'uல பாக்கல
Bus'uல பாக்கல auto'ல பாக்கல
Theatre'ல பாக்கல street'uல பாக்கல
பாத்து எல்லாம் தொலவுல
காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல
அங்கயும் நிக்கல இங்கேயும் நிக்கல
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல
நின்நாளோ பாத்தாளோ தெருவுல
நா பாக்காம போனேனே முதலுல
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு
மாசமா ஆறு மாசமா காதுக்கிடன்தேனே பூவிழிக்கு
Number'uம் வாங்கல phone'uம் பன்னால
Address'u வாங்கல letter'uம் கொடுக்கல
Follow பண்ணல தூது அனுப்பல
எப்படி வந்தா நேரில
கிண்டலும் பண்ணல சண்டையும் போடல
மொறச்சு பாக்கல சிரிச்சு பேசல
வழி மறிக்கல கையப்பிடிகல
எப்படி விழுந்தா காதல்ல
அவ மூச்சாகி போனாளே உயிருல
என்னக்கு match ஆகி விட்டாளே life'uல
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு
மாசமா ஆறு மாசமா
மோசமா மோசமா காதலிச்சேன்
நா காதலிச்சேன்
கண்ணுறங்கள செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல
மோசமா மோசமா காதலிச்சேன்



Writer(s): C. Sathya, M. Saravanan



Attention! N'hésitez pas à laisser des commentaires.