Haricharan - Otha Parvayil paroles de chanson

paroles de chanson Otha Parvayil - Haricharan



ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்னை கவுத்திட்டியே
கொஞ்சும் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்திட்டேனே
எங்கேயோ மனசதான் காணோம்
என்னதான் பண்ணுவேன் நானும்
சிரிச்சே முரைச்சே
கிறுக்கன் ஆனேன்
ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்னை கவுத்திட்டியே
உன் விழிகளில் வழுக்கி நான்
விழுந்ததும் தானாய்
என் முகவரி நினைவினில் மறந்தது ஏன்
உன் இதழ்களில்
பிறக்கிற ஒலிகளை வீணாய்
என் இதயமும்
சோரமென திரிகிறதயே
அழகி நீ
மதுரையை ஆட்டிப்படைகிறாய்
அழகரா குதிரையில்
நானும் பார்க்குறேன்
சிரிச்சே முரைச்சே
கிறுக்கன் ஆனேன்
ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்னை கவுத்திட்டியே
கொஞ்சும் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்திட்டேனே
நீ இடுப்புல நடத்துற
குலுக்கலில் தோதை
நான் அடிக்கடி கலந்துதான்
தோக்கணுமே
நீ சிரிப்புல இறைக்கிற
சோழிய சூடாய்
நான் பொறுக்கியே
அதிர்ஷ்டத்த பாக்கணுமே
உயிர் உந்தன்
சுத்துதா ரங்கா ராட்டினம்
உன்ன நான் சேரனும்
ரொம்ப சீக்கிரம்
சிரிச்சே முரைச்சே
கிறுக்கன் ஆனேன்
ஒத்த பார்வையில்
வித்த காட்டியே
என்னை கவுத்திட்டியே
கொஞ்சும் சிரிப்புல
நெஞ்சு குழியில
நானும் விழுந்திட்டேனே



Writer(s): V. Selvaganesh


Haricharan - Vennila Kabaddi Kuzhu 2
Album Vennila Kabaddi Kuzhu 2
date de sortie
17-05-2019




Attention! N'hésitez pas à laisser des commentaires.