Hariharan feat. Prekash, Swarnalatha & Sharda - Kuchi Kuchi Rakkamma paroles de chanson

paroles de chanson Kuchi Kuchi Rakkamma - Hariharan , Swarnalatha , Sharda



குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதி சனம் தூங்கயில
சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூட சாலி ராக்கம்மா
ஹையா ஹையா ஹைய்யா
ஹையா ஹையா ஹைஹைய்யா
ஹையா ஹையா ஹைய்யா
ஹையா ஹையா
குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதி சனம் தூங்கயில
சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூடசாலி ராக்கம்மா
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணி வேருக்கு மண் பிடிக்கும்
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்
அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனக்கயிலே
பொம்பளைக்கு கிளி பிடிக்கும்
அள்ளும் பகலுமே நனைந்தாலும்
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்
பொட்டப்புள்ள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு
பொட்டப்புள்ள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூட சாலி ராக்கம்மா
ஹையா ஹையா ஹை ஹையா
ஹையா ஹையா ஹை
ஹையா ஹையா ஹை ஹையா
ஹையா ஹையா ஹை
ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஓய்ஓய் ஹையா
ஹையா ஹையா ஹை ஹையா
ஹையா ஹையா ஹையா ஹையா
சிறகு நீங்கினால் பறவையில்லை
திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை
உனக்கிது புரியவில்லை
உடலை நீங்கினால் உயிருமில்லை
ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை
உனக்கிது தெரியவில்லை
பூமி சுற்றுவது நின்றுவிட்டால்
புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்று விட்டால்
எந்நாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை
பொத்தி வைத்த ஆச வந்து
நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து
நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக் கொள்ளும்
தூரத்தில் ஒதுங்கி நில்லு
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூட சாலி ராக்கம்மா
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா




Hariharan feat. Prekash, Swarnalatha & Sharda - Bombay
Album Bombay
date de sortie
11-03-1995



Attention! N'hésitez pas à laisser des commentaires.