Mano Swarnalatha - Kaattu Kuyil Paattu (From "Chinna Mapillai ") paroles de chanson

paroles de chanson Kaattu Kuyil Paattu (From "Chinna Mapillai ") - Mano Swarnalatha

காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே
மனசுல திறந்தது மணிக்கதவு
மரகதப் பதுமையை இனி தழுவு
இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினுசு
நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்
வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்
விதவிதமா விருந்து வச்சு
விழிவழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு ...
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
விழிலே தெரியுது புது கணக்கு
விடியற வரையிலும் அது எனக்கு
தடைகளை கடந்தது மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி
தேகமே தேனாய் தேடினேன் நானா
மோகம்தான் வீணா மூடுதே தானா
தொடதொடதான் தொடர்கதையா
படப் படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா ...
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே
குழல்

Attention! N'hésitez pas à laisser des commentaires.