P. Susheela feat. Malaysia Vasudevan - Kali Dasan Kanna Dasan (From "Soorakottai Singhakutti") paroles de chanson

paroles de chanson Kali Dasan Kanna Dasan (From "Soorakottai Singhakutti") - P. Susheela , Malaysia Vasudevan



ஆண்: காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ...
நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்...
பெண்: காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ...
நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்...
காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ...
சரணம் 1:
பெண்: ஓடைப்பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய,,, ஹோய்ய்
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய...
ஆண்: தாமரை மடலே, தளிருடலே அலைத்தழுவ...
பூநகை புரிய, இதழ் விரிய, மது ஒழுக...
பெண்: இனிமை தான்... இனிமை தான் பொழிந்ததே, வழிந்ததே...
காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ...
நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்...
காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ...
சரணம் 2:
ஆண்: ஆதியந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய... ஹோய்.
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய...
பெண்: பூவுடல் முழுக்க விரல் பதிக்க, மனம் துடிக்க...
போர்க்கடல் குளிக்க, இடம் கொடுக்க, மனம் தடுக்க...
ஆண்: சமயம் தான் ... சமயம் தான் அமைந்ததே, அழைத்ததே...
காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ...
பெண்: நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்...
காளிதாசன்
பெண்: கண்ணதாசன்
ஆண்: கவிதை நீ...



Writer(s): Ilayaraja, Vali


P. Susheela feat. Malaysia Vasudevan - Non Stop 90's - Radio
Album Non Stop 90's - Radio
date de sortie
09-08-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.