Ramesh - Jannaluku Pakathiley Chinna Roja paroles de chanson

paroles de chanson Jannaluku Pakathiley Chinna Roja - Ramesh



ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா
அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா
அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
எங்களத்தான்... எங்களத்தான்
சேர்த்து வைக்க யாருமில்லையே
ஏன்னு தட்டிக் கேட்க நீதியில்லையே
எங்களத்தான் சேர்த்து வைக்க யாருமில்லையே
ஏன்னு தட்டிக் கேட்க நீதியில்லையே
ஜாதி மல்லியே நீதியில்லையே
ஜாதி மல்லியே நீதியில்லையே
சாகும்வரை காதலர்க்கு இன்பம் இல்லையே
இன்பம் இல்லையே இன்பம் இல்லையே
ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா
அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா
அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
வேட்கையோடு ரெண்டு மான்கள் துடிக்க அதை
வேட்டையாட ஒரு வேங்கை துடிக்க
வேட்கையோடு ரெண்டு மான்கள் துடிக்க அதை
வேட்டையாட ஒரு வேங்கை துடிக்க
பாசத்தாலே நான்கு கண்கள் துடிக்க அதை
பிரித்து வைக்க ஒரு பாம்பு துடிக்க
பாசத்தாலே நான்கு கண்கள் துடிக்க அதை
பிரித்து வைக்க ஒரு பாம்பு துடிக்க
ஈரமில்லையே இரக்கமில்லையே
நெஞ்சில் ஈரமில்லையே இரக்கமில்லையே
தூண்டில் பட்ட மீனைப் போல காதலில்லையே
காதலில்லையே காதலில்லையே
ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா
அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா
அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
ரத்தாறு ஓடுகின்ற யுத்தக் களமோ காதல்
முத்தம் நூறு எங்கள் மருந்தாகுமோ
ரத்த ஆறு ஓடுகின்ற யுத்தக் களமோ காதல்
முத்தம் நூறு எங்கள் மருந்தாகுமோ
ஜாதி பேரைச் சொல்லி சொல்லி மெல்ல தீண்டாதே
மனித ஜாதியிலே பிறக்காத மிருகம் நீதானே
ஜாதி பேரைச் சொல்லி சொல்லி மெல்ல தீண்டாதே
மனித ஜாதியிலே பிறக்காத மிருகம் நீதானே
கண்ணில் ஈரமா நெஞ்சில் சோகமா
கண்ணில் ஈரமா நெஞ்சில் சோகமா
காதல் பூவே கண் திறந்து என்னைப் பாரம்மா
என்னைப் பாரம்மா மெல்ல என்னைப் பாரம்மா
என்னைப் பாரம்மா
ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா
அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
ஜன்னலுக்கு பக்கத்தில சின்ன ரோஜா
அத நெனச்சுத்தான் வாடுதம்மா இந்த ராஜா
எங்களத்தான் சேர்த்து வைக்க யாருமில்லையே
ஏன்னு தட்டிக் கேட்க நீதியில்லையே
எங்களத்தான் சேர்த்து வைக்க யாருமில்லையே
ஏன்னு தட்டிக் கேட்க நீதியில்லையே
ஜாதி மல்லியே நீதியில்லையே
ஜாதி மல்லியே நீதியில்லையே
சாகும்வரை காதலர்க்கு இன்பம் இல்லையே
இன்பம் இல்லையே இன்பம் இல்லையே
இன்பம் இல்லையே இன்பம் இல்லையே
இன்பம் இல்லையே இன்பம் இல்லையே
இன்பம் இல்லையே இன்பம் இல்லையே...



Writer(s): Kanna Rajesh


Ramesh - Namma Oor Nayagan
Album Namma Oor Nayagan
date de sortie
01-01-1988




Attention! N'hésitez pas à laisser des commentaires.