Deva feat. Sabesh - Kandan Irukkum Idam paroles de chanson

paroles de chanson Kandan Irukkum Idam - devA , Sabesh



ஙஞநணமன இலக்கணம்
கசக்கி பிழிந்து உருட்டி பொரட்டி
எடுப்பவதான்
பெண் இனம்
அவளே
லவ் இனம்.
நம்ம லவ் இனம்.
கந்தா...
குழு: கந்தா
கதிர் வேலா
குழு: கதிர் வேலா
தம்பி பாலா
அவ வருவாளா
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
சைக்கிளும் தான் போகுதடா குதிர ஓட்டம்
என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்
எப்பா ஞானி.
நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ
குழு: எப்பா ஞானி.
நீ தண்டபாணி
ஆறுமுக சாமி
அருள் தர வா நீ
ஆ: கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
ஆ: கோபப்பட மாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு
வீரமான பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு
திரும்பி கூட பாக்க மாட்டா திருச்சிக்கார பொண்ணு
சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா சிவகாசி பொண்ணு
ஈரோடு பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா
தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசுடா
கடலூர் பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா
நாகர்கோயில் பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா
ஜானு புள்ளடா இவன் ஆணு புள்ளடா
சைட் அடிக்கத்தான் இவன் பொறந்திருக்காண்டா
பாலு பூத்து பக்கத்தில
பால் வடிய பாத்து நின்னான் நைனா
இவ நைனா
ஆ: கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
குழு: கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
அண்ணன் காதலி இருக்குமிடம் வடத்தோட்டம்
ஆ: கலங்கிடத்தான் மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு
மயங்கிடத்தான் மாட்ட நம்ம மதுரக்கார பொண்ணு
எப்ப வாயத்தொறந்து பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு
சொன்ன பேச்ச கேட்டுக்குவா சென்னை பட்டினம் பொண்ணு
ஆண போல பெண்ணுக்கு ரெண்டு மடங்கு அறிவுடா
சிரிச்சு பேசும் பொண்ணுக்கு சிரிப்புதானே அழகுடா
கொஞ்சி பேசும் பொண்ணுக்கு கண்ணுக்குள்ள சிரிப்புடா
பஞ்சுபோல பெண் மனம் பத்திக்கிட்டா நெருப்புடா
காதல் என்னடா அத காதில் சொல்லடா
சிக்னல் காட்டினா நீ சிரிச்சு பேசுடா
ஜில்லா ஃபுல்லா தேடிபுட்டேன்
ஜிமிக்கி போட்ட பேரழகிய நைனா
இவ நைனா
கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்
என் காதலி இருக்குமிடம் வாடர் தோட்டம்
சைக்குலுந்தா போகுதடா குதுர ஓட்டம்
சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்
எப்பா ஞானி.நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ
குழு: எப்பா ஞானி.நீ தண்டபாணி
ஆறுமுக சாமி அருள் தர வா நீ



Writer(s): Pazhani Bharathi, Deva


Deva feat. Sabesh - Kaadhale Nimmadhi (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.