Santhosh Narayanan feat. Sid Sriram - En Kadhal paroles de chanson

paroles de chanson En Kadhal - Santhosh Narayanan , Sid Sriram




ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓஹோஹோ-ஓ-ஓ-ஓ-ஓ
ஊ-ஊ-ஊ-ஊ
என் காதலும் என்னாகுதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண் மீறுதே!
எங்கோ ஒரு புல்லாங்குழல் வாடி
உன் ஞாபகம் உண்டாகுதே பாவி
உன்னோட நான் கை கோர்த்தேனே
நீ வீசிடும் கை பொம்மயா நானே
என் உயிரே
என் கனவே
என் உயிரே
நா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓஹோஹோ-ஓ-ஓ-ஓ-ஓ
ஊ-ஊ-ஊ-ஊ
எப்போதுமே உன் மூச்சுனு என்ன
நீ தானடி நீ தானடி சொன்ன
ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னேன்
போதும் என்றே போனாயடி
உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்
சந்தோஷமா முன்னாடி நீ நின்ன
என் மேல் விழும் உன் பிம்பமே
சொந்தம் என்ற முட்டாள் அடி நானே
என் கனவே
என் கதையே
என் கனவே
நா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
கல்லான இதயமா
கண்டாலே உடையுமா
நம்ம சேர்ந்து காதலிச்ச
வழி பூவெல்லாம்
உன்ன உருவாக்குமா
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
(ஆகாய)
நா என்ன செய்வேனோ
(விண்மீனும்)
காயங்கள் போகாதே
(கண்ணீரில்)
யார் வந்து சொன்னாலும்
(கை சேரும்)
என் நெஞ்சு கேட்காதே
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ-ஓ
ஓஹோஹோ-ஓ-ஓ-ஓ-ஓ
ஊ-ஊ-ஊ-ஊ




Attention! N'hésitez pas à laisser des commentaires.