ADK (Rap Machines) feat. Pav Bundy & Yuvan Shankar Raja - Rockstar Robber paroles de chanson

paroles de chanson Rockstar Robber - Yuvan Shankar Raja , Pav Bundy



ஊருக்குள்ள ராஜா
எப்பவுமே நான்தான்
ஊருக்குள்ள ராஜா
எப்பவுமே நான்தான்
ஊருக்குள்ள ராஜா
எப்பவுமே நான்தான்
Collar'ahதான் தூக்கி விட்டுக்கோ
வேட்டியதான் மடிச்சு கட்டிக்கோ
மீசையதான் முறிக்கி விட்டுக்கோ
தில்லாக திருட்டு செஞ்சுக்கோ
சுட்டாலும் அதுல கூடயும்
கொள்கைய மாத்த மாட்டோம்டா
Weight'டான piece'a பார்த்துட்டா
Light'ahதான் கைய வைப்போம்டா
யார் இவரு பார்க்க மாட்டோம்
Tight ahதான் sketch ah போடுவோம்
நேக்காதான் உள்ள நுழைஞ்சுதான்
நோட்ட அடிபோம்டா டேய்
நாங்க rockstar'u robber'u
பப்பர பப்பர பப்பா
நாங்க rockstar'u robber'u
பப்பர பப்பர பப்பா
நாங்க rockstar'u robber'u
நாங்க rockstar'u robber'u
We take whatever we can keep
Grab the loot from their pockets then split
We can't go and stop until we rich
Rockstar robbers we never gon' quit
Take it all, US dollars to rupees
Dressed like groupies, catch you when you coming out the movies
Don't make us give you a two-piece
Doing this forever so it's nothing but a cool breeze
So give us everything vowed
'Cause you already know what we out to do
And we don't care about no police
Say we gon' grind and shine like gold teeth
ஏழை வயித்தில் கைய வைக்க மாட்டோம் (மாட்டோம்)
Purse'ah புடுங்கி துட்ட நிரப்பி கொடுப்போம் (கொடுப்போம்)
தண்ணி போட்டு ரகள பண்ண மாட்டோம் (மாட்டோம்)
Sunday நாளும் நம்ம வேலை நடக்கும் நடக்கும் நடக்கும்
வெத்தலையா மடிச்சு போட்டுக்க
கெத்தாக நீ நடைய போட்டுக்க
Style ah தான் உன்ன மாத்திக்க
தீ ஆக வேலை செஞ்சிக்க
எங்களுக்கு கள்ள உள்ளம்டா
ஆனாலும் நல்ல உள்ளம்டா
புலி போல பதுங்குவோமடா
Time பார்த்து பாய்வோமடா
Leftனாலும் okதான்டா
Rightனாலும் okதான்டா
நம்மோட கதைய கேளுடா
வேற மாதிரி டேய்
நாங்க rockstar'u robber'u
நாங்க rockstar'u robber'u
நாங்க rockstar'u robber'u
நாங்க rockstar'u robber'u
பப்பர பப்பர பப்பா
Rockstar robber'u, take that stuff, run off
Rockstar robber'u, take that stuff, run off
Rockstar robber'u, take that stuff, run off
Rockstar robber'u, take that stuff, run off
Rockstar robber'u




ADK (Rap Machines) feat. Pav Bundy & Yuvan Shankar Raja - Sindhubaadh
Album Sindhubaadh
date de sortie
07-06-2019



Attention! N'hésitez pas à laisser des commentaires.