Haricharan feat. Yuvan Shankar Raja - Nenja Unakaga paroles de chanson

paroles de chanson Nenja Unakaga - Yuvan Shankar Raja , Haricharan



நெஞ்சை உனக்காக நான்
பதுக்கி வச்சேன்
எங்கும் கொடுக்காம
செஞ்சுன் செத்துக்காம விட்ட
கொறை நிலவான நீ கிடைக்காமா
வந்தா வேட்டியில கட்டி
அடை காப்பேன்
நெத்தி கோட்டுல நான் கொஞ்சம்
இடம் கேட்ப்பேன்
ஒத்த நிலா கேணிக்குள்ள
சிட்டெறும்பு சீனிக்குள்ள
என்ன வையேன் மாருகுள்ள வெரட்டாத
மத்து வெச்ச மோருக்குள்ள
மாட்டிகிட்ட ஈய போல
உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத
நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு
நித்தம் நித்தம் காதலிச்சேன்
மொட்ட வெயில் சுட்டா கூட
உன் தெருவில் தீ குளிச்சேன்
கிட்ட தட்ட உன்ன காட்டும்
எல்லா சொல்லும் சேகரிச்சேன்
மத்ததெல்லாம் வீசிபுட்டு
உன்ன பேச ஆரம்பிச்சேன்
வந்தா வேட்டியில கட்டி
அடை காப்பேன்
நெத்தி கோட்டுல நான் கொஞ்சம்
இடம் கேட்ப்பேன்
ஒத்த நிலா கேணிக்குள்ள
சிட்டெறும்பு சீனிக்குள்ள
என்ன வையேன் மாருகுள்ள வெரட்டாத
மத்து வெச்ச மோருக்குள்ள
மாட்டிகிட்ட போல
உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத
ஒத்த நிலா கேணிக்குள்ள
சிட்டெறும்பு சீனிக்குள்ள
என்ன வையேன் மாருகுள்ள வெரட்டாத
மத்து வெச்ச மோருக்குள்ள
மாட்டிகிட்ட போல
உன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத




Haricharan feat. Yuvan Shankar Raja - Sindhubaadh
Album Sindhubaadh
date de sortie
07-06-2019



Attention! N'hésitez pas à laisser des commentaires.