Текст песни Madura Marikozhundhae - A. R. Rahman , Anuradha Sriram , Shweta Mohan
மதுர
மாரிக்கொழுந்தே
மணலூரு
தாழம்
பூவே
சிவகங்கை
பன்னீரே
சேருறது
எந்த
காலம்
சேருறது
எந்த
காலம்
ஆசை
மனம்
கூசுதடி
அம்புருவி
பாயுதடி
நேச
மனம்
நெஞ்சினிலே
நெருப்பு
தனலாகுதடி
ஆசை
மனம்
கூசுதடி
அம்புருவி
பாயுதடி
நேச
மனம்
நெஞ்சினிலே
நெருப்பு
தனலாகுதடி
ஏக்கம்
பிடிக்குதடி
என்னுசுரு
போகுதடி
தூக்கம்
கொறஞ்சதடி
துரை
மகளை
காணாமல்
எலுமிச்சம்
பழம்
போல
இருப்பெயரும்
ஒரு
வயது
யாரு
செய்த
தீவினையோ
ஆளுக்கொரு
தேசம்
ஆனோம்
ஆளுக்கொரு
தேசம்
ஆனோம்
மதுர
மாரிக்கொழுந்தே
மணலூரு
தாழம்
பூவே
சிவகங்கை
பன்னீரே
சேருறது
எந்த
காலம்
சேருறது
எந்த
காலம்
சேருறது
எந்த
காலம்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.