A. R. Rahman - Neethanae (From "Mersal") текст песни

Текст песни Neethanae (From "Mersal") - A.R. Rahman feat. Shreya Ghoshal, Vijay, Samantha, Kajal Aggarwal & Nithya Menen




நீதானே, நீதானே, என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன், நீயே அர்த்தம்
நீதானே, நீதானே, என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன், நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ
நீதானே, நீதானே, என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில், உன் பார் பிம்பம்
நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றிக்கொள்ள
பொன் திங்கள் விழும்
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
துளி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டச்சே
நீதானே, நீதானே, என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன், நீயே
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ
யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி
உன் ஆசை சொல்லாலே
யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி
அழகேறிச்செல்வாளே
நீதானே, நீதானே, என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன், நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ
நீதானே, நீதானே



Авторы: A R RAHMAN, VIVEK


Внимание! Не стесняйтесь оставлять отзывы.