Cliffy Carlton - Lets Be Friends? текст песни

Текст песни Lets Be Friends? - Cliffy Carlton



திக்கி திக்கி நெஞ்சம் சிக்கி மூச்சு நின்றதே
விக்கி விக்கி கண்ணை சொக்கி தூங்க போகுதே
வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி
பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி
சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி
நான் சில்லு சில்லாய் நொருங்குறேன் நீ தீண்டி
வெண்ணிலா
உன் குறு குறு கண்ணிலா
ஹே ஹே உன் நிலா
நான் விழுந்தேன் விண்ணிலா
சின்ன சின்ன உலா
போதும் மானே
வண்ண வண்ண நிலா
போவோம் தேனே
நீயும் நானும் சேரவே ஆசை தீர
ஊடல் அங்கே கூடல் இங்கே காதல் எங்கே
திக்கி திக்கி நெஞ்சம் சிக்கி மூச்சு நின்றதே
விக்கி விக்கி கண்ணை சொக்கி தூங்க போகுதே
வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி
பட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி
சொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி
நான் சில்லு சில்லாய் நொருங்குறேன் நீ தீண்டி
வெண்ணிலா
உன் குறு குறு கண்ணிலா
ஹே ஹே உன் நிலா
நான் விழுந்தேன் விண்ணிலா



Авторы: Yuvan Shankar Raja, Elan


Cliffy Carlton - Pyaar Prema Kaadhal (Original Motion Picture Soundtrack)
Альбом Pyaar Prema Kaadhal (Original Motion Picture Soundtrack)
дата релиза
13-02-2018



Внимание! Не стесняйтесь оставлять отзывы.