Текст песни Secret Window - Al Rufian
நிலவே
நான்
தேயுறேன்
காயுறேன்
ஐயோ
இது
தான்
காதலோ
அழகே
நான்
ஏங்குறேன்
நோங்குறேன்
கண்கள்
என்னை
பார்க்குமோ
கட்டி
அணைக்குறேன்
உன்னை
மனசுல
முட்டி
முனங்குறேன்
தூங்க
மனசில்ல
சொல்ல
நெருங்குறேன்
தூரம்
குறையல
புரியலையே...
(புரியலையே)
திக்கி
திணருறேன்
பேச
மொழி
இல்ல
துள்ளி
திரியிறேன்
போக
வழி
இல்ல
மெல்ல
உறையுறேன்
நேரம்
தீரல
புரியலயே...
(புரியலயே)
நிலவே
நான்
தேயுறேன்
காயுறேன்
ஐயோ
இது
தான்
காதலோ
அழகே
நான்
ஏங்குறேன்
நோங்குறேன்
கண்கள்
எனை
பார்க்குமோ
நீயே
எனை
பற்றிய
தீயே
நீராய்
எனை
சுற்றிய
தீவே
எங்கேயோ
கூட்டி
செல்லும்
கரம்
நீ
தான்
என்
வரம்
நீதான்
என்
ஜன்னல்
திறந்து
வைத்தேன்
நானே...
நிலவே
நான்
ஏங்குறேன்
தேயுறேன்
ஐயோ
இது
தான்
காதலோ
அழகே
நான்
ஏங்குறேன்
நோங்குறேன்
கண்கள்
என்னை
பார்க்குமோ
கட்டி
அணைக்குறேன்
உன்னை
மனசுல
முட்டி
முனங்குறேன்
தூங்க
மனசில்ல
சொல்ல
நெருங்குறேன்
தூரம்
குறையல
புரியலையே...
(புரியலையே)
திக்கி
திணருறேன்
பேச
மொழி
இல்ல
துள்ளி
திரியிறேன்
போக
வழி
இல்ல
மெல்ல
உறையுறேன்
நேரம்
தீரல
புரியலயே...
(புரியலயே)
நிலவே
நான்
தேயுறேன்
காயுறேன்
ஐயோ
இது
தான்
காதலோ
அழகே
நான்
ஏங்குறேன்
நோங்குறேன்
கண்கள்
என்னை
பார்க்குமோ
Внимание! Не стесняйтесь оставлять отзывы.