Текст песни




ஏனோ மின்னலாய் என்னுள்ளே வந்தவள் நீ
நான் சுவாசிப்பேன் நேசிப்பேனே
தீரா காதலை நெஞ்சிலே தந்தவள் நீ
நான் வாழ்கிறேன் மாய்கிறேனே
பல மேகங்கள் சூடிய வானம்
அதில் வண்ணமாய் சேர்ந்தவளே
பல ராகங்கள் கூடிய கானம்
அதில் உன் இசை சேர்த்தவளே
குட்டி குட்டி கதைகள் பேசி
செல்ல செல்ல விதிகள் மீறி
மெல்ல மெல்ல புரிதல் கொள்வோம் காதலே
உன்னை நானும் தாங்கி பார்க்க
என்னை நீயும் கொஞ்சி தீர்க்க
நம்மை நாமே தூக்கி வெல்வோம் வாழ்விலே
புது வாசம் பூவொன்று தந்ததே
தேன் தேன் உன்னை தொட்டு தித்தித்தேன்
என் காதல் நீதான் கண்மணி
கொல் கொல் என்னை நீயும்
கொஞ்சம் கொல்லடி
பல மேகங்கள் சூடிய வானம்
அதில் வண்ணமாய் சேர்ந்தவளே
பல ராகங்கள் கூடிய கானம்
அதில் உன் இசை சேர்த்தவளே



Авторы: Yuvan Shankar Raja



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка