Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam & K. S. Chithra - Adi Vaanmathi текст песни

Текст песни Adi Vaanmathi - S. P. Balasubrahmanyam , Ilaiyaraaja , K. S. Chithra



அடி வான்மதி
என் பார்வதி
காதலி கண் பாரடி
அடி வான்மதி
என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்த தேவதாசைக் காண ஓடிவா
அடி பார்வதி
என் பார்வதி
பாரு பாரு என்றேன்
பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா
அடி வான்மதி
என் பார்வதி
சின்ன ரோஜா இதழ்
அது கன்னம் நான் என்றது
பாடும் புல்லாங்குழல்
உன் பாஷை நான் என்று கூறும்
கூந்தல் அல்ல
தொங்கும் தோட்டம்
தோளில் சாய்ந்தால்
ஊஞ்சல் ஆட்டும்
தேன் தர வேண்டும்
நீ வர வேண்டும்
கண்வாசல் பார்த்தாது வா
ஒரு வான்மதி
உன் பார்வதி
காதலி என்னைக் காதலி
தேவன் எந்தன் தேவதாசை
காண ஏங்கினேன்
என் தேவதாஸ்
என் தேவதாஸ்
பாரு பாரு என்னும்
பாடல் கேட்டேனே
பாரு நானும் உன்னைப் பார்த்தேனே
ஒரு வான்மதி
உன் பார்வதி
கோடை காலங்களில்
குளிர் காற்று நீயாகிறாய்
வாடை நேரங்களில்
ஒரு போர்வை நீயாக வந்தாய்
கண்கள் நாலும்
பேசும் நேரம்
நானும் நீயும்
ஊமை ஆனோம்
மைவிழி ஆசை
கைவளையோசை
என்னென்று நான் சொல்லவா
அடி வான்மதி
என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்த தேவதாசைக் காண ஓடிவா
என் தேவதாஸ்
என் தேவதாஸ்
பாரு பாரு என்னும்
பாடல் கேட்டேனே
பாரு நானும் உன்னைப் பார்த்தேனே
அடி வான்மதி
என் பார்வதி
தேவதாஸ்
என் தேவதாஸ்



Авторы: Ilaiyaraaja, Pulavar Pulamaippithan


Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam & K. S. Chithra - Siva (Original Motion Picture Soundtrack)
Альбом Siva (Original Motion Picture Soundtrack)
дата релиза
01-01-1989



Внимание! Не стесняйтесь оставлять отзывы.