K. J. Yesudas - Kaakki Siraginiley (From "Ezhavathu Manithan") текст песни

Текст песни Kaakki Siraginiley (From "Ezhavathu Manithan") - K. J. Yesudas




காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா நந்தலாலா நந்தலாலா...



Авторы: BHARATHIYAR, L. VAIDYANATHAN


Внимание! Не стесняйтесь оставлять отзывы.