Kailash Kher - Alaalaa текст песни

Текст песни Alaalaa - Kailash Kher



நாளமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீளமென நெஞ்சம் இங்கே
ஆலாலா...
யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
அகம் அதை உடைத்தினையோ
ஆலாலா...
உமை அவள் இமைகள்
நனைய கண்டாய்
அதுவுன்னாலா
இமையத்தை உனக்குள்
சுமத்தி கொண்டாய்
என் ஆலாலா...
நாளமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீளமென நெஞ்சம் இங்கே
ஆலாலா...
யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
அகம் அதை உடைத்தினையோ
ஆலாலா...
விண்ணும் மண்ணும் புன்னகையில்
உலகே புன்னகையில்
உண்மை அற்ற புன்னகையில்
ஆலாலா...
ஒற்றை விழி பாச விழி
மறு விழி காதல் விழி
விழும் துளி எந்த துளி
ஆலாலா...
இந்த மூட்டம் பனிமூட்டம்
இதன் உள்ளே தொலைந்தாயோ
இந்த வேடம் கொடும் வேடம்
இது ஏனோ அணிந்தாயோ
குறையா குறையா
இதுவே வழியா இருளே ஒளியா
ஏஹ் ஆலாலா ஆலாலா
சொல்... இது நிலையா



Авторы: VAIRAMUTHU MADHAN KARKY, YUVAN SHANKAR RAJA


Kailash Kher - Sandakozhi 2 (Original Motion Picture Soundtrack)
Альбом Sandakozhi 2 (Original Motion Picture Soundtrack)
дата релиза
24-09-2018




Внимание! Не стесняйтесь оставлять отзывы.