Текст песни Sengarattan Paaraiyula - Ramani Ammal & Senthil Dass
செங்கரட்ட
பாறையில
சிட்டோதுங்கும்
வேலையில
அக்குறமா
பாக்குறியே
ஏக்க
விட்டு
தூக்குறியே
அக்குறமா
பாக்குறியே
தானேநன்னானே
என்னை
ஏக்க
விட்டு
தூக்குறியே
தானேநன்னானே
கொஞ்சமும்
நல்ல
இல்லை
தானேநன்னானே
ஆமா
தானேநன்னானே
ஆமா
தானேநன்னானே
ஆமா
ஆமா
ஆமா
ஆமா
மானங்
கருக்கயிலே
மாராப்பு
முறைக்கையிலே
ஆறு
நுரைக்கையிலே
ஆடு
ரெண்டு
வெறிக்கையிலே
நெஞ்சுக்குள்ள
ஜிஞ்சுணக்க
தானேநன்னானே
மஞ்சணாத்தி
மறைஞ்சிருக்கும்
தானேநன்னானே
ஆமா
மஞ்சணாத்தி
மறைஞ்சிருக்கும்
தானேநன்னானே
ஆமா
தானேநன்னானே
ஆமா
தானேநன்னானே
ஆமா
ஆமா
ஆமா
ஆமா
ஆமா
கொண்டையில
கோழி
குத்த
பாக்கு
முழி
பச்சை
குத்த
சுத்தும்
முத்தும்
யாரும்
இல்ல
ஒத்துக்கிட்டா
கிட்ட
வாரேன்
சுத்துமுத்தும்
யாரும்
இல்ல
தானேநன்னானே
நீ
ஒத்துக்கிட்டா
கிட்ட
வாரேன்
தானேநன்னானே
முத்தம்
தரேன்
முத்தம்
தரேன்
தானேநன்னானே
ஆமா...
ஆமா
ஆமா
ஆமா...
ஓட
ஒதுங்கயிலே...
காட
ஒதுங்கயிலே...
விசிலடிச்சு
கூப்புட்டாக...
வெகு
பேரு
பாப்பாங்கன்னு
உசுர
விட்டு
கூப்பிட்டேனே
உள்ளுக்குள்ள
கேக்கலையா
உசுர
விட்டு
கூப்பிட்டேனே
தானேநன்னானே
உன்
உள்ளுக்குள்ள
கேக்கலையா
தானேநன்னானே
உள்ளுக்குள்ள
கேக்கலையா
தானேநன்னானே
உள்ளுக்குள்ள
கேக்கலையா
தானேநன்னானே
உள்ளுக்குள்ள
கேக்கலையா
தானேநன்னானே...
Внимание! Не стесняйтесь оставлять отзывы.