Naresh Iyer - Anjariye текст песни

Текст песни Anjariye - Naresh Iyer




ஹேய் அடியே அடியே உன் காதல் கண்டேனே
என் மனதில் மனதில் உன் வாசம் கொண்டேனே
நான் எனதா உனதா புரியாமல் நின்றேனே
வா உயிரே உறவே நீதானே எல்லாமே
நீ தனிமை நொடியில் மழையாய்
என் மௌனம் எங்கும் பேசினாய்
நான் தெரிந்தே தெரிந்தே தொலைந்தேன்
இது காதல் என்னும் காய்ச்சலா
அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற தள்ளாடியே
உன் பின்னால சொக்குறேன் கண்ஜாடையில்
நீ ஏதேதோ பண்ணுற அஞ்ஜாரியே, ஹேய் ஏய் ஓஒ ஓஒ
இதயத்தை இயக்கிடும் இந்த காதல் தரும் போதை
உயிர் தீராததே ஓயாததே
மன அரை முழுவதும் விளையாடும் களவாடும்
தினம் தூங்காமலே நீங்காமலே
கண்ணாடி கொண்டு
எனை பார்க்கும் பொது
என் கண்கள் உன்னை தேடுமே
ஹேய் இது போதும் என்று நான்
பொய் சொல்லவா
அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற தள்ளாடியே
உன் பின்னால சொக்குறேன் கண்ஜாடையில்
நீ ஏதேதோ பண்ணுற அஞ்ஜாரியே, ஹேய் ஏய் ஓஒ ஓஒ
ஹேய் அடியே அடியே உன் காதல் கண்டேனே
என் மனதில் மனதில் உன் வாசம் கொண்டேனே
நான் எனதா உனதா புரியாமல் நின்றேனே
வா உயிரே உறவே நீதானே எல்லாமே
நீ தனிமை நொடியில் மழையாய்
என் மௌனம் எங்கும் பேசினாய்
நான் தெரிந்தே தெரிந்தே தொலைந்தேன்
இது காதல் என்னும் காய்ச்சலா
அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற தள்ளாடியே
உன் பின்னால சொக்குறேன் கண்ஜாடையில்
நீ ஏதேதோ பண்ணுற அஞ்ஜாரியே, ஹேய் ஏய் ஓஒ ஓஒ
அஞ்ஜாரியே
அஞ்ஜாரியே
அஞ்ஜாரியே
அஞ்ஜாரியே



Авторы: Sundaramurthy Ks, Soundar Soundar



Внимание! Не стесняйтесь оставлять отзывы.