Текст песни Poraney Poraney - Ranjith feat. Neha Bhasin
போறானே
போறானே
போறானே
போறானே
காத்தோட
தூத்தலப்போல
போறானே
போறானே
போவாமத்தான்
போறானே
போறானே
போறானே
காத்தோட
தூத்தலப்போல
போறானே
போறானே
போவாமத்தான்
போறானே
அழகாய்
நீ
நிறைஞ்ச
அடடா
பொந்துக்குள்
புவியல்
போல
போறாளே
போறாளே
காத்தோட
தூத்தலப்போல
போறாளே
போறாளே
போவாமத்தான்
போறாளே
போறாளே
போறாளே
காத்தோட
தூத்தலப்போல
போறாளே
போறாளே
போவாமத்தான்
போறாளே
பருவம்
தொடங்கி
ஆச
வச்சேன்
இல்லாத
சாமிக்கும்
பூச
வச்சேன்
மழையில்
நனைஞ்ச
காத்த
போல
மனச
நீயும்
நனைச்சுப்புட்ட
ஈரக்கொலைய
கொஞ்சம்
இரவல்
தாயா
உன்ன
மனச
கொஞ்சம்
புனைய
வாயா
ஏற
இறங்க
பார்க்கும்
ரோச
காரா
டீதூளு
வாசம்
கொண்ட
மோசக்காரா
அட
நெல்லாங்குருவி
ஒன்னு
மனச
மனச
சிறு
கன்னங்குழியிலே
பதுக்கிருச்சே
சின்ன
சின்ன
கொறத்தி
பொன்னு
கண்ணு
முழியத்தான்
ஈச்சங்காய
ஆஞ்சிருச்சே
போறானே
போறானே
காத்தோட
தூத்தலப்போல
போறானே
போறானே
போவாமத்தான்
போறானே
போறானே
போறானே
காத்தோட
தூத்தலப்போல
போறானே
போறானே
போவாமத்தான்
போறானே
கிணத்து
நிலவா
நான்
இருந்தேன்
கல்ல
எறிஞ்சு
குழப்பிப்புட்ட
உன்ன
பார்த்து
பேசயில
ரெண்டாம்
முறையா
குத்த
வைச்சேன்
மூக்கணாங்
கவுறப்
போல
உன்
நினைப்பு
சீம்பாலு
வாசம்
போல
உன்
சிரிப்பு
அடகாக்கும்
கோழி
போல
என்
தவிப்பு
பொசுக்குன்னு
பூத்திருக்கே
என்
பொழப்பு
அடி
மஞ்ச
கிழங்கே
உன்ன
நினைச்சு
நினைச்சு
தினம்
மனசுக்குள்ள
வெச்சி
பூட்டிகிட்டேன்
உன்
பிஞ்சு
விரல்
பதிச்ச
மண்ண
எடுத்து
நான்
காயத்துக்கு
பூசிக்கிட்டேன்
போறாளே
போறாளே
போறாளே
போவாமத்தான்
போறாளே
அழகாய்
நீ
நிறைஞ்ச
அடடா
பொந்துக்குள்
புவியல்
போல
போறானே
போறானே
காத்தோட
தூத்தலப்போல
போறானே
போறானே
போவாமத்தான்
போறானே
போறானே
போறானே
காத்தோட
தூத்தலப்போல
போறானே
போறானே
போவாமத்தான்
போறானே
போறானே
போறானே
போறானே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.