S. Janaki - Indha Poovilum (From "Murattukkaalai") текст песни

Текст песни Indha Poovilum (From "Murattukkaalai") - S. Janaki




எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே
பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும்
தாய்மணத்தின் கருணை தந்து காத்திருக்க வேண்டும்
அன்னை போல் வந்தாளென்று பிரிக்கும்
பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்
அன்பில் ஆடும் மனமே பண்பில் வாடும் குணமே
ஒளியே சிறு மகளே புது உறவே சுகம் பிறந்ததே
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே
தஞ்சமென ஓடி வந்தேன் காவலென்று நின்றாய்
என் மனதின் கோவிலிலே தெய்வமென்று வந்தாய்
நன்றி நான் சொல்வேன் எந்தன் விழியில்
என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்
என்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன்
கனவே வரும் நினைவே இனி உன்னை நான் என்றும் வணங்குவேன்
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்
ஹே ஹே ஹே
லலலலலல...



Авторы: ILAIYARAAJA, P ARUNACHALAM


Внимание! Не стесняйтесь оставлять отзывы.