S. P. Balasubrahmanyam - Thalai Magane текст песни

Текст песни Thalai Magane - S. P. Balasubrahmanyam



தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா ஆ...
உன் தந்தை தெய்வம் தானடா ஆ...
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
ஏ... மேகங்கள் அதுபோல
சோகங்கள் கலைந்தோடும் ஹாஆ
நீ போகும் பாதையெல்லாம்
நியாயங்கள் சபையேறும்
என்னாளும் உன்னோடு
உன் அன்னை மனம் வாழும்...
தெய்வங்கள் அருளோடு
திசையாவும் மலர் தூவும்...
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
ஏஏஏஏ... ஏஏஏஏ... ஏஏஏஏ...



Авторы: Deva, R Vairamuthu


S. P. Balasubrahmanyam - Arunachalam (Original Motion Picture Soundtrack)
Альбом Arunachalam (Original Motion Picture Soundtrack)
дата релиза
27-02-2015




Внимание! Не стесняйтесь оставлять отзывы.