Unnikrishnan, Swarnalatha - Vidaikodu Vidaikodu текст песни

Текст песни Vidaikodu Vidaikodu - Unnikrishnan, Swarnalatha



ஆண்: ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஹோ ஹோ ஓஓ
ஆண்: விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது
பெண்: உயிர்
ுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள்குடித்தாய்
ஆண்: ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: உள்ளங்கையி
ல் நானே உயிரை ஊற்றி பார்த்தேன் போவதாய் வருகிறாய் நூறுமுறை தானே
ஆண்: இன்றே விடைகொடு என்றுனை கேட்கின்ற வார்த்தையை
மௌனத்தில் இடருகின்றாய்
பெண்: உள்ளே
டை பெரும் நாடகம் திரைவிழும் வேளையில் மேடையில் தோன்றுகிறாய்
ஆண்: தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே. பெண்: விடைகளே கேள்வியாய் ஆகிறதே
ஆண்: ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஹோஓஓ
விடை கொடுவிடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
பெண்: ஹ்ம்ம்ஆஹா ஆஆ ஹா
ஆண்: நிலவு பேச்சைகேட்டேன் மொழியாய் பிரிந்து
கோத்தேன்வாழ்த்தினேன் மறைகிறேன் ஞாபகத்தை கோர்த்தேன்
பெண்: உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை ஒரு முறை வெளியில்எடு
ஆண்: உந்தன் சாலைகள்நெடுங்கில் பூவிடும்மரங்களை வளர்த்திட
உரிமை கொடு
பெண்: நீர் குமிழ் மீதிலே
கடல் சுமை ஏற்றினாய்
ஆண்: எதிர் திசை தூரமே அழைக்கிறதே
பெண்: ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோஓஓ
ஆண்: விடை கொடு விடை கொடு விழியேகண்ணீரின்
பயணம்இது வழி விடு வழி விடுஉயிரே உடல் மட்டும்போகிறது
பெண்: உயிர்
ுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள்குடித்தாய்
ஆண்: ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஹோஓஓ ஓஹோ ஓஓஹோ ஓஹோ
ஹோ ஓஓ



Авторы: S.A. RAJKUMAR, PALANI BHARATHI


Unnikrishnan, Swarnalatha - Piriyadha Varam Vendum (Original Motion Picture Soundtrack)
Альбом Piriyadha Varam Vendum (Original Motion Picture Soundtrack)
дата релиза
01-12-2000



Внимание! Не стесняйтесь оставлять отзывы.