Lyrics Vaanil Irul - Dhee
வானில்
இருள்
சூழும்போது
மின்னும்
மின்னல்
துணையே
நானும்
நீயும்
சேரும்போது
விடையாகிடுமே
வாழ்வே
வீழாததா
வீழாததா
உனையாளும்
சிறைகள்
வீழாததாகுமோ
ஆராததா
ஆராததா
உனையே
துணையாய்
நீ
மாற்றிடு
விதிகள்
தாண்டி
கடலில்
ஆடும்
இருள்கள்
கீரி
ஒலிகள்
பாயும்
நான்
அந்த
கதிராகிறேன்
அகன்று
ஓடும்
நதிகளாகி
அருவி
பாடும்
கதைகளாகி
நான்
இந்த
நிலமாகிறேன்
பிழைகளின்
கோலங்கள்
என்
தோளில்
தானே
சரிகளின்
வரி
இங்கு
யார்தான்
திறக்கக்காத
காடெல்லாம்
பூ
பூக்காது
பெண்ணே
வானில்
இருள்
சூழும்போது
மின்னும்
மின்னல்
துணையே
நானும்
நீயும்
சேரும்போது
விடையாகிடுமே
வாழ்வே
வீழாததா
வீழாததா
உனையாளும்
சிறைகள்
வீழாததாகுமோ
ஆராததா
ஆராததா
உனையே
துணையாய்
நீ
மாற்றிடு
Attention! Feel free to leave feedback.