Dholak Jegan - Alangaara Pandhal Lyrics

Lyrics Alangaara Pandhal - Dholak Jegan



அலங்கார பந்தலிலே
அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று
மறைந்த நாள்
அன்பு நண்பன் இன்று
மாண்ட நாள்
அலங்கார பந்தலிலே
அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று
மறைந்த நாள்
அன்பு நண்பன் இன்று
மாண்ட நாள்
சென்னை மாநகரினிலே
காசி மேட்டு ஊரினிலே
சீரோடு வாழ்ந்த எங்கள்
நண்பர் மறைந்தாரே
சீரோடு வாழ்ந்த எங்கள்
நண்பர் மறைந்தாரே
பாசத்துடன் பழகிவிட்டு
பாதியிலே பிரிந்தாரே
பாசத்துடன் பழகிவிட்டு
பாதியிலே பிரிந்தாரே
வாழும் சின்ன வயதினிலே
வாழாமல் மறைந்தாரே
வாழும் சின்ன வயதினிலே
வாழாமல் மறைந்தாரே
அலங்கார பந்தலிலே
அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று
மறைந்த நாள்
ஆருயிர் நண்பன் எங்களை
மறந்த நாள்
வாழ்த்திட உன்னை இங்கு
வார்த்தைகளும் இல்லை நண்பா
வாழ்த்திட உன்னை இங்கு
வார்த்தைகளும் இல்லை நண்பா
வாழ்ந்தது போதுமென்று
பாதியில் பிரிந்தாயா
வாழ்ந்தது போதுமென்று
பாதியில் பிரிந்தாயா
சொந்தங்களை மறந்துவிட்டு
தனிமையிலே உறங்க சென்றாய்
சொந்தங்களை மறந்துவிட்டு
தனிமையிலே உறங்க சென்றாய்
பாசத்துடன் பழகிவிட்டு
பாதியிலே பிரிந்துவிட்டாய்
பாசத்துடன் பழகிவிட்டு
பாதியிலே பிரிந்துவிட்டாய்
அலங்கார பந்தலிலே
அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று
மாண்ட நாள்
அன்பு நண்பன் இன்று
மறைந்த நாள்



Writer(s): Sindhai Nathan


Dholak Jegan - VadaChennai (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.