A. R. Rahman - kilakke Nanthavanam (From "Taj Mahal") Lyrics

Lyrics kilakke Nanthavanam (From "Taj Mahal") - Febi feat. Ganga




மச்சக்கன்னி... மயிலுக்குஞ்சு...
ஒத்தக்கண்ணி... சொக்க வாயி...
பேச்சி... மாயி... ராக்கி... வாரீகளா
அடியாத்தி...
கெழக்கே நந்தவனம் கிளியடையும் ஆலமரம்
ஆலமர ஊஞ்சல்கட்டி ஆடப்போரோம் வாரியாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி
வடக்கே சொக்கிக்கொளம் தாமரப்பூ வசவசன்னு
தாமரப்பூப் பரிக்க தாவணிப்பூ
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி
அம்மி அரச்ச... சக்சக் சும்சும்... சக்சக் சும்சும்...
அம்மி அரச்ச அம்மி அரச்ச அரபட்டுப் போகாத
ஒலக்க புடிச்ச... ஜிங்க்ஜிங்க் சிக்சிக்... ஜிங்க்ஜிங்க் சிக்சிக்...
ஒலக்க புடிச்ச இடிபட்டுப் போகாத
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி
காக்கா குருவிக்கும் எடங்கொடுக்கும் ஆகாசம்
எனக்கும் ஒனக்கும் இல்லேன்னா சொளிப்புடும்
ம்ம்ம்...
வண்ணக்கிளி அழைக்குது... வரிக்குருவி கூப்பிடுது கூக்கூக்கூ
வண்ணக்கிளி அழைக்குது வரிக்குருவி கூப்பிடுது
சின்னஞ்சிறு சிட்டே செவ்வன்ன ஓடி வாடி
வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்



Writer(s): a. r. rahman



Attention! Feel free to leave feedback.