S. P. Balasubrahmanyam - Oru Kola Kili Lyrics

Lyrics Oru Kola Kili - S. P. Balasubrahmanyam



ஒரு கோல கிளி சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
அது இப்போ வருமோ...
எப்போ வருமோ...
ஒரு கோல கிளி சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
ஒரு சோள குயில் சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கெட்டு
நெனப்பும் கெட்டு
நிக்குது நிக்குது முன்னே
Beautiful
இப்போ வருமோ
எப்போ வருமோ...
வரே வா
ஆசை பொறந்தா
அப்போ வருமோ
Fine
ஒரு கோல கிளி சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
அது மாமரத்து கூட்டு குள்ளே அந்நாளிலே
நல்ல சோடி உடன் பாட்டெடுத்த பொன் நாளிலே...
ஆஹான்
ரெண்டும் ஊர சுத்தி தேர சுத்தி ஒன்னா போனது
Oh lovely
அது ஒன்னா இருந்த காலம் இப்போ எங்கே போனது
Wonderful
நாலு பக்கம் தேடி தேடி
நல்ல நெஞ்சு வாடுதடி
கூவுகிற கூவல் எல்லாம்
என்ன வந்து தாக்குதடி
Is it so?
இப்போ வருமோ
எப்போ வருமோ
ஒட்டி இருக்க
ஒத்து வருமோ
Excellent
ஒரு கோல கிளி சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
அடி மொய் எழுத வந்த கிளி போராடுது
அத பொய் எழுத வெச்ச கிளி சீராடுது
இதில் யாரை சொல்லி குத்தம் என்ன
எல்லாம் நேரம் தான்
அடி ஒன்னோடு ஒன்னு சேராவிட்டால்
என்றும் பாரம் தான்
Superb
தித்திக்கும் செங்கரும்பே
இத்தனை நாள் எங்கிருந்தே
மொட்டு விட்ட தேன் அரும்பே
போதும் அடி உன் குறும்பே
விட்ட குறையோ
தொட்ட குறையோ
இந்த உறவு
என்ன முறையோ
ஒரு கோல கிளி சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
இப்போ வருமோ
எப்போ வருமோ
ஆசை பொறந்தா
அப்போ வருமோ...
ஒரு கோல கிளி சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே
ஒரு சோள குயில் சோடி தன்னை
தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கெட்டு
நெனப்பும் கெட்டு
நிக்குது நிக்குது முன்னே



Writer(s): Vali


S. P. Balasubrahmanyam - Uzhaippali
Album Uzhaippali
date of release
25-06-2019




Attention! Feel free to leave feedback.