Swarnalatha - Pottu Vaithu Poomudikkum Lyrics

Lyrics Pottu Vaithu Poomudikkum - Swarnalatha

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விடா
வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா
நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே காதல்
நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விடா
வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா
மூடி வைத்த அழகை அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதேன்ன
கண்கள் ரெண்டும் துடிக்க நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதேன்ன
உந்தன் தூக்கம் என் மார்பில்
கூந்தல் பூக்கள் உன் தோளில்
ஆ... முத்தமிட்டு முத்தமிட்டு உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு
காமன் அவன் சந்நிதிக்குள் காணிக்கைகள் அள்ளிபோடு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விடா
வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா
தத்தளித்து உருகும் உடல் முத்துக்குள் கரையும்
அதில் நத்தை எல்லாம் பூ பூக்கும்
கட்டிலுக்குள் இரவு தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உட ல் தேன் வார்க்கும்
நகக்குறி நாளும் நான் பதிபேன்
புது புது கவிதை நான் படிபேன்
ஆ... காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விடா
வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

Writer(s): Palani Bharathi

Swarnalatha - Ninaithen Vanthai (Original Motion Picture Soundtrack)

Attention! Feel free to leave feedback.