paroles de chanson




What a கருவாட் what a கருவாட்
What a கருவாடு what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாடு
சுட்ட வட போச்சுடா what a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா what a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா what a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா what a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
What a க் what a what a கர் what a கர்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாடு what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாடு what a கருவாட்
போதும்பா off பண்ணிடலாமா
தோ இப்ப எப்டி off பண்றேன் பாரேன்
Brother calm down சரி ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னேன்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்
My கருத்து what is I am saying
காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா
புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க
மாறாது
Love′வு கெடக்கா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
Love'வு போச்சா விட்டுடுடா
luck′கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க
Luck'கு போச்சா தள்ளிக்கடா
பெருமாளே...
பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானே
உன் பார்வை என் மேலே அட திரும்பவே திரும்பல
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
What a கருவாட் what a கருவாட்
சுட்ட வட வட வட வட வட
சுட்ட வட வட வட வட வட
சுட்ட வட போச்சுடா what a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா what a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா what a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா what a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா



Writer(s): Anirudh Ravichander, Dhanush


Attention! N'hésitez pas à laisser des commentaires.
Chargement
Chargement