Ghibran feat. K. S. Chithra - Mounam Paesum (From "Amarakaaviyam") paroles de chanson

paroles de chanson Mounam Paesum (From "Amarakaaviyam") - K. S. Chithra , Ghibran




மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பிரிவென்று யெதும் இல்லை
உயிர் என்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே
மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாய்யே
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்
நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் பேசுதே
காலமே கைகொண்டு
காதல் காதல் எந்நாளும் நீள
இனிதான வாழ்வில் சேர
ஒஹ்... ஒரு நூறு ஆயுள் வாழ
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
அலைகள் போலவே
காதல் மோதுமே
சேருமா ஊர் கரை
மோதும் மோதும் ஓயாமல் மோதும்
ஓர்நாளும் சேர்ந்தே தீரும்
ஒஹ்... ஆனாலும் வந்தே சேரும்...
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நாளும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பிரிவென்று யெதும் இல்லை
உயிர் என்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே
மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாய்யே
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்



Writer(s): GHIBRAN, P. VETRISELVAN



Attention! N'hésitez pas à laisser des commentaires.