K. S. Chithra feat. Hariharan - Rasa Rasa (From "Manasthan") paroles de chanson

paroles de chanson Rasa Rasa (From "Manasthan") - Hariharan , K. S. Chithra




ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே
கண்ணுமணியப்போல
நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல
நீயில்லாம நானும் இல்லை
ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே
கண்ணுமணியப்போல
ம்: ஸ்ரீஆசாத்தி நீயும்தான் பூகோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
சாமிய சந்திச்சா என் ஆயுள் காலத்தை
உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்ஸ்
தோளுலே ஊஞ்சல் கட்டி, தோகமயிலே தாலாட்டுவேன்
வீசும் காத்தை சல்லடையால
சரிச்சு தூசு எடுப்பேன்
உனக்கும் மூச்சு குடுப்பேன்
ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைப்போல
அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே
கண்ணுமணியப்போல
முள்ளைப்பூ காம்புதான் உன் கையை குத்தாதா
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா
செம்மண்ணின் புழுதி உன் கண்ணில் விழுமே
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா
மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி
உனக்கு வலிச்சா மறுணொடி நானும் உசுர கையில் எடுப்பேன்
உனக்கு நானும் குடுப்பேன்
ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுகுள்ள வெச்சேேஸ்
பொன்னுமணியப்போல
நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயதுல
ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல
நீயில்லாம நானும் இல்லை
ஃப்ஸ்
ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே
கண்ணுமணியப்போல




Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}