Hariharan - Oru Devathai Vanthu Vittaal - Male Vocals текст песни

Текст песни Oru Devathai Vanthu Vittaal - Male Vocals - Hariharan




ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போலசேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலைசோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டிருந்தேன்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையைமாற்றி
உன் வரவை பார்த்திருந்தேன்
கண்ணுக்குள்கண்ணுக்குள் உந்தன்பிம்பம்
நெஞ்சுக்குள்நெஞ்சுக்குள் உந்தன் சந்தம்
உள்ளத்தை உள்ளத்தை அள்ளிதந்தேன்
உன்னிடம்உன்னிடம் என்னைதந்தேன்
என் நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்
ஒரு தேவதைவந்து விட்டாள் என்னைதேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
ரோஜா செடிகள்நட்டு உயிரை நீராய்விட்டு
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்
வெட்கம் வீசும்ரோஜா வெளியில் வரும்நேரத்தில்
வெயிலுக்கு தடை விதிப்பேன்
அன்பே உன்பாதங்கள் நோகும் என்று
அங்கங்கே பூவாலே பாதை செய்வேன்
கண்ணே உன்வாசத்தில் நான் இருக்க
காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன்
என் நிழலில்நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்
ஒரு தேவதைவந்து விட்டாள் உன்னைதேடியே
வண்ண மாலைகள்சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறுஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போலசேர்ந்திருக்க தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலைசோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க




Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}