Arivu & Anto Franklin A.C - Mathiya Seraiyila текст песни

Текст песни Mathiya Seraiyila - Arivu




கல்லு ஓடைக்கிறேன்ஜெயிலுல
கண்ணு முழிக்குறேன் இரவுல
தப்பிச்சு போகவும் வழியில்ல
எப்ப கிடைக்குமோ விடுதலை
கல்லு ஓடைக்கிறேன்ஜெயிலுல
கண்ணு முழிக்குறேன் இரவுல
தப்பிச்சு போகவும் வழியில்ல
எப்ப கிடைக்குமோ விடுதலை
மத்திய செறையில
நான் லத்தியும் உதையில
மத்திய செறையில
நான் லத்தியும் உதையில
ஜாமீனு ஜாமீனுதான்
வாங்கினு போங்க வெளிய
இங்க மிச்சமிருந்த குடுத்துடுவாங்க
ராத்திரிக்குதான் களிய
ஜாமீனு ஜாமீனுதான்
வாங்கினு போங்க வெளிய
இங்க மிச்சமிருந்த குடுத்துடுவாங்க
ராத்திரிக்குதான் களிய
வம்புதும்பு பண்ணுறவன்லாம்
கெடக்குறான் ஒழுங்கா
இப்ப நெஞ்சு கொழுப்பு எடுத்தவன்தான்
துடிக்கிறான் எறும்பா
வம்புதும்பு பண்ணுறவன்லாம்
கெடக்குறான் ஒழுங்கா
இப்ப நெஞ்சு கொழுப்பு எடுத்தவன்தான்
துடிக்கிறான் எறும்பா
மத்திய செறையில
நான் லத்தியும் உதையில
மத்திய செறையில
நான் லத்தியும் உதையில
ஜெயிலுக்கு புளியமரம்
நெழலு குடுக்குதான்
அங்க ஒளிஞ்சிகிட்டு
புள்ளைங்க எல்லாம்
பொட்டலம் பிரிக்குதான்
தூங்கச்சொல்ல
கொசுங்கத் தொல்லை
எங்கன்னு கேட்க யாருமில்ல
தூங்கச்சொல்ல கொசுங்கத் தொல்லை
எங்கன்னு கேட்க யாருமில்ல
வத்திப்பெட்டி உலகம்
நான் தட்டுறேன்
எப்போ தொறக்கும் உள்ள
செத்து செத்து பொழைக்கும்
நான் கத்துக்குட்டி மிருகம்
மத்திய செறையில
நான் லத்தியும் உதையில
மத்திய செறையில
நான் லத்தியும் உதையில
கல்லு ஓடைக்கிறேன்
ஜெயிலுல
கண்ணு முழிக்குறேன் இரவுல
பொண்ணு மனசுல இடம் இல்ல
பொன்னாங்கண்ணி கீரை புடிக்கல
டக்கர் நானுங்க
இங்க நம்பரு தானுங்க
டக்கர் நானுங்க
இங்க நம்பரு தானுங்க
மத்திய செறையில
நான் லத்தியும் உதையில
மத்திய செறையில
நான் லத்தியும் உதையில



Авторы: Arivu, Santhosh Narayanan Cetlur Rajagopalan



Внимание! Не стесняйтесь оставлять отзывы.