Текст песни




இருட்டில் வாழ்கிறாய் நீ
குருட்டு நம்பிக்கையோடு
வெளிச்சம் தேடி தேடி
விறகில் வெந்து நீ சாவாய்
காணிக்கை பேரில் இங்கு
கல் சிலைக்கும் லஞ்சம் கோடி
கோடி குமியுது உண்டியலில்
நாட்டில் ஆனால் பஞ்சம்
நிறத்தாலும் மதத்தாலும்
பிரிந்து விட்டோம்
மனித அபிமானத்தை
நாமெல்லாம் மறந்து விட்டோம்
காசின் திருவிளையாடல்
கண்டு நாம் மயங்கி விட்டோம்
அடையாளம் நாம்
தொலைத்து விட்டோம்
உரிமையை இழந்து விட்டோம்
நாம் இறந்து விட்டோம்
அலட்சியம்
ஏழை உயிர் என்றாலே அலட்சியம்
பணம்தான் நோயின் மருத்துவம்
மருத்துவமனையின் அரசியல்
உதவி செய்ய தகுதி இருந்தும்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊமைகள் வாழும் இடத்தில்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்
நிலம் நீர் எங்கள் உரிமை
போராடுவோம்
எங்கள் வறுமைகள் ஒழிய
போராடுவோம்
புது புரட்சி உருவாக்க
போராடுவோம்
எங்கள் தலைமுறை காக்க
போராடுவோம்
எங்கள் கண்கள் தூங்கும் வரை
போராடுவோம்
எங்கள் இறுதி மூச்சு வரை
போராடுவோம்
அதிரடி படையா
இருக்கிறோம் வெறியா
போராளி நாங்கெல்லாம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் நாங்கள் போராடுவோம்
நிலம் நீர் எங்கள் உரிமை
போராடுவோம்
எங்கள் வறுமைகள் ஒழிய
போராடுவோம்
புது புரட்சி உருவாக்க
போராடுவோம்
எங்கள் தலைமுறை காக்க
போராடுவோம்
எங்கள் கண்கள் தூங்கும் வரை
போராடுவோம்
எங்கள் இறுதி மூச்சு வரை
போராடுவோம்
அதிரடி படையா
இருக்கிறோம் வெறியா
போராளி நாங்கெல்லாம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் நாங்கள் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் நாங்கள் போராடுவோம்
போராடுவோம் போராடுவோம்
போராடுவோம் நாங்கள் போராடுவோம்



Авторы: Logan, Santhosh Narayanan, Dopeadelicz



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка