Hariharan feat. Subha - Thayya Thayya (From "Uyire") текст песни

Текст песни Thayya Thayya (From "Uyire") - Hariharan , Subha



காட்டு வழியே
ஹு கரிச்சான் குருவிகளா
பாதகத்தி காத்திருக்கா
மனச அறிவீர்களா
காட்டு வழியே
ஹு கரிச்சான் குருவிகளா
தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
நெஞ்சு உச்சு
கொட்டித் தவிக்குது
தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது
தையா தையா
நெஞ்சில் அச்சம்
கெட்டு தவிக்குது தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
அவள் கண்களோடு
இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில்
ஆண்டு ஐநூறு
வாழவேண்டும் தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
ஒறு பார்வையிலே என்னை
உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை
உருக வைத்தாய்
ஒறு பார்வையிலே என்னை
உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை
உருக வைத்தாய்அட நான் என்ற ஆணவம்
அழிய வைத்தாய்
உன் பார்வையிலே
என்னை பணிய வைத்தாய்
என் ஆறடி
உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில்
என்னை கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில்
என்னை கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு
மறைந்ததை போல்
அந்த மாய மகள் இன்று
மறைந்து விட்டால்
நான் பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
ஒரு மலையில் நான் கண்ட
மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின்
மூலத்தைப் பாதிக்குமா
நெஞ்சு உச்சு
கொட்டித் தவிக்குது
தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில்
பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம்
கெட்டு தவிக்குதுதையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
ஒரு வானவில் இரு முறை
வருவதில்லை
அது வந்து போன ஒரு
சுவடும் இல்லை
ஒரு தண்டவாள ரயில் தாண்டி
போன குயில்
பாடி போன குரல் குறைவதில்லை
அது பாடி போன
குரல் குறைவதில்லை
உன்னால் என் மனம்
அடைந்தது பாதி
உன்னால் என் மனம்
இழந்தது பாதி
உன்னால் என் மனம்
அடைந்தது பாதி
உன்னால் என் மனம்
இழந்தது பாதி
காதல் ஜோதியே
வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யா பொய்யா
தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
நெஞ்சு உச்சு
கொட்டித் தவிக்குது
தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில்
பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம்
கெட்டு தவிக்குது தையா
ஆண் மற்றும் பெண்:
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
அவள் கண்களோடு
இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில்
ஆண்டு ஐநூறு
வாழவேண்டும் தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
ஆண்: தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா



Авторы: GULZAR, A.R. RAHMAN


Hariharan feat. Subha - Hits of A.R.Rahman Nenjame
Альбом Hits of A.R.Rahman Nenjame
дата релиза
25-12-2013



Внимание! Не стесняйтесь оставлять отзывы.