Jassie Gift feat. Arjun Sarja & Chandan Shetty - Mash Up Mix (Tamil) текст песни

Текст песни Mash Up Mix (Tamil) - Jassie Gift , Chandan Shetty , Arjun Sarja




முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா...
வா வென்று சொல்லும்
முன்னே வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன்
அறியாத தாய் முகம்...
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும்
விளக்கமானதேனோ...
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்...
கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே...
உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் என்னதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோட வாழ...
நீ கோரினால் வானம்
மாறாதா...
தினம் தீராமலே மேகம்
தூராதா...
தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை.
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே.
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே.
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே.



Авторы: Jassie Gift




Внимание! Не стесняйтесь оставлять отзывы.