Senthil Ganesh feat. Rajalakshmi - Danga Danga текст песни

Текст песни Danga Danga - Senthil Ganesh , Rajalakshmi




ஒத்த நொடி உன்ன கண்டு
நெஞ்சில் சூர காத்து
சுத்தி சுத்தி வீசுதடி
கண்ண காட்டி தேத்து
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
உச்சம் தல சுத்துதையா
உன்னை வந்து பார்த்து
உத்து பார்த்து உத்து பார்த்து
குளிக்க வெச்ச நேத்து
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
கொய்யா பழம்
ஹேய் கொய்யா பழம்
கொய்யா பழம் நீதான்னு
கொத்தி திங்க பார்த்தேன்
குண்டு மாங்கா வேணான்னு
உன்ன தாண்டி கேட்டேன்
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
தண்ணி செம்பு நீதான்னு
காகம் போல வந்தேன்
தொழுவ கம்பு நீயான
கொக்கி போட்டு நின்னேன்
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
ஆலமரம் நீதான்னு
புள்ளையாரா வந்தேன்
சூரி கத்தி கண்ண கட்ட
காயம் பட்டு நின்னேன்
அம்மி கல்லு நீதான்னு
தேங்கா சில்லா வந்தேன்
ஆட்டுகல்லு நீயாக
மாவு அரைச்சி தந்தேன்
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
கல்லா பெட்டி
ஹேய் கல்லா பெட்டி
கல்லா பெட்டி நீதான்னு
காசு போட வந்தேன்
தங்க பெட்டி உன்ன கண்டு
மலைச்சு போய் நின்னேன்
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
ஹேய் கெட்டிமேளம் கொட்டிட தான்
காத்துருக்கேன் மாமா
மஞ்ச தாலி கொண்டு வந்து
கட்டிடுங்க ஆமா
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே



Авторы: Hridaya Shiva



Внимание! Не стесняйтесь оставлять отзывы.