Vijay Yesudas & Arunraja Kamaraj - Gun-In Kadhal paroles de chanson

paroles de chanson Gun-In Kadhal - Vijay Yesudas & Arunraja Kamaraj



நெஞ்சே வேண்டாம் நடுங்காதே...
உன் அழகான கைகள் கொண்டு நீ
அன்போடு என்னை அழுத்தடி...
கண்ணே... வேண்டாம் கலங்காதே.
நான் உயிரோடு உன்னை மீட்கவே
உன் விரலாலே என்னை மீட்டடி.
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடன்
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்துக்
கொண்டால் போதும் அன்பே...
நான் போதுமே
அட ஆண்கள் போல இல்லாமல் உனக்காகவே
நான் இருப்பேன் அன்பே
நான் போதுமே
நூறாட்கள் பலம் உள்ளவன்
உன் கையிலே
என்றும் இருப்பேன் அன்பே
நான் போதுமே
அட ஆண்கள் போல இல்லாமல் உனக்காகவே
நான் இருப்பேன் அன்பே
நான் போதுமே
நூறாட்கள் பலம் உள்ளவன்
உன் கையிலே
என்றும் இருப்பேன் அன்பே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடன்
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்துக்
கொண்டால் போதும் அன்பே.
கபிஸ்கபா கபிஸ்கபா கபிஸ்கபா கொக்கோ
கபிஸ்கபா கபிஸ்கபா கபிஸ்கபா கொக்கோ
ஜிகக்கிஜா ஜிகக்கிஜா ஜிகக்கிஜா கொக்கோ
ஜிகக்கிஜா ஜிகக்கிஜா ஜிகக்கிஜா கொக்கோ
கொக்கோ...
கொக்கோ...
கொக்கோ...
கொக்கோ...



Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivn


Vijay Yesudas & Arunraja Kamaraj - Kolamaavu Kokila (Coco) [Original Motion Picture Soundtrack]



Attention! N'hésitez pas à laisser des commentaires.