K J Yesudas - Kalyan - Vagai Karai Katre текст песни

Текст песни Vagai Karai Katre - K J Yesudas - Kalyan

வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
மன்னன் மனம் வாடுத்தென்று,
மங்கைத்தனை தேடுத்தென்று,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,

திருக்கோவில் வாசல் இது திறக்கவில்லை,
தெருக்கோடிப் பூஜை அது நடக்கவில்லை,
தேவதையைக் காண்பதா்க்கு வழியும் இல்லை,
தேன் மொழியைக் கேட்பதா்க்கு வகையும் இல்லை,
காதலில் வாழ்ந்தக் கன்னி மனம்,
காவலில் வாடையில் கண்ணிவிடும்,
கூண்டுக்குள்ளே அழைமோதும் காதல்க் கிளி அவள் பாவம்,
கூண்டுக்குள்ளே அழைமோதும் காதல்க் கிளி அவள் பாவம்,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
மாக்கோலம் போடுதா்க்கு வரவில்லையே,
அவள் கோலம் பாா்பதா்க்கு வழியில்லையே,
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே,
ஜாடை ஓளி சிந்த அவள் இன்று இல்லையே,
நிலவினை மேகம் வானில் மறைக்க,
அவளினை யாரோ வீட்டில் தடுக்க,
மேகம் அது வலகாதோ, சோகம் அது நீங்காதோ
மேகம் அது வலகாதோ, சோகம் அது நீங்காதோ
சோகம் அது நீங்காதோ,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
மன்னன் மனம் வாடுத்தென்று,
மங்கைத்தனை தேடுத்தென்று,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
நீ காதோரம் போய் சொல்லு,
நீ காதோரம் போய் சொல்லு.

Авторы: Rajendran T

Внимание! Не стесняйтесь оставлять отзывы.